லண்டனில் ஏடிபி பைனல்ஸ் தொடரில் உலக தரவரிசையில் உள்ள முதல் எட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.இதில் ரோஜர் ஃ பெடரர் ,ராஃபேல் நடால் ஆகிய டென்னிஸ் ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி டொமினிக் தீம் ,சிட்சிபாஸ் ஆகிய இருவரும் இறுதி போட்டிக்கு சென்றனர். நேற்று இரவு டொமினிக் தீம் ,சிட்சிபாஸ் ஆகிய இருவருக்கும் இறுதி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதல் செட்டில் இரு வீரர்களும் மாறி மாறி கோல்களை அடித்து டை பிரேக்கர் வரை சென்றது.தனது சிறப்பான ஷாட்டுகளால் […]