குழந்தை இல்லாத மகளுக்காக பிறந்து 25 நாட்களேயான குழந்தையை திருடிய பெண் கைது போலீசாரால் கைது செய்யப்பட்டார். டெல்லியின் லகோரி கேட் பகுதியில் உள்ள காரி பாய்லி அருகிலுள்ள நடைப்பாதையில் 25 வயது பெண் தனது இரண்டு மகன்களுடன் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமைகளில் தூங்கியுள்ளார், இவரது கணவர் மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்ததை அடுத்து குடும்பத்திற்காக பிச்சை எடுத்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். அப்போது திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் அவரது பக்கத்தில் படுத்திருந்த பிறந்து 25 […]