கள்ளத்தொடர்புடன் விலகியிரு, திருமணம் செய்ய வற்புறுத்தியதால் கொலை செய்த கொடூரன் கைது. அன்மை காலங்களாகவே கள்ளக் காதலும் அதனால் ஏற்படக்கூடிய கொலைகளும் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் தற்பொழுது வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த கீழ்கொத்தூர் எனும் கிராமத்தை சேர்ந்த 42 வயதான அன்பு எனும் கட்டிட தொழிலாளிக்கும், உடன் சேர்ந்து வேலை செய்யக்கூடியவர் வத்சலா எனும் கூலி தொழில் செய்யக்கூடிய பெண்ணுக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். நீண்ட ஆண்டுகளாகவே இருவரும் உல்லாசமாக நெருங்கி […]