உலக அளவில் பல கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப்(மெட்டா) நிறுவனம் தங்களது பயனர்களின் தனியுரிமையை எளிதாகக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் சில புதிய அம்சங்களை அவ்வப்போது வெளியிடுகிறது.இந்நிலையில்,உங்கள் சுயவிவரப் படம்(profile picture) உள்ளிட்ட தகவல்களை மறைக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,வாட்ஸ் அப் பயனர்கள் தங்களது ப்ரைவசி அம்சம் மூலம் status,about ஆகியவற்றை மட்டுமே யார் பார்க்கலாம் என்று நிர்ணயித்து வந்த நிலையில்,தற்போது profile picture யார் யாருக்கு தெரியும்படி வைக்கலாம், last seen-ஐ யார் […]
வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் புதிய வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. அரட்டை, செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை உள்ளிட்ட நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. மேலும், வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் வீடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் பேசி மகிழலாம். இப்படி பல வசதிகள் வாட்ஸ்ஆப்பில் உள்ளது. ஆனால், தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய வசதி அனைவருக்குமே மிக பயனுள்ளதாக அமையும். […]
வாட்ஸ் அப் நிறுவனம் ஸ்டேட்ஸ் வீடியோ நேர அளவை மீண்டும் 15 வினாடிகளில் இருந்து 30 வினாடிகளாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஊரடங்கால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மொபைல் மற்றும் டேட்டா அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனா குறித்து தவறான தகவல்கள் இணையத்தில் உலா வந்தன. இதனை நிறுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்துங்கள் செல்போன் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. அந்தவகையில் வாட்ஸ் அப்பில் வீடியோ ஸ்டேட்டஸ் […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது ரஷ்யாவில் தொடர்ந்து 7 நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்ப்ட்டோர் கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. ரஷ்யாவில் கொரோனா வைரசை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அதிபர் புதின் எடுத்து வருகிறார். இந்நிலையில், தற்போது கொரோனா வரவலை கட்டுப்படுத்த ரஸ்யாவில் ஊரடங்கு ஐந்தாவது வாரத்தில் உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக எண்ணெய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் ரஷ்யா கடும் […]
வாட்ஸ்அப் பயனாளர்கள் இனி 15 விநாடிகளுக்கு மட்டுமே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்க முடியும். உலக நாடுகள் கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் சூழல் உள்ளது. இதனால் பெரும்பான்மையான நேரத்தை மக்கள் தங்களது ஸ்மார்ட் போன்களில்தான் செலவழிக்கின்றனர். இந்த […]