Tag: Statue deposit

பொது இடத்தில் சிலை வைப்பு – உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

பொது இடங்களில் சிலை வைப்பு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு அளித்தது. உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு முரணாக பொது இடத்தில சிலைவைக்க அனுமதி வழங்கவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவிக்கப்ட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்பு அனுமதி, நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல், சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டது. அரசு நிலம், நீர்நிலை, சாலையை ஆக்கிரமிக்காமல் சிலை […]

HIGH COURT 4 Min Read
Default Image