சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்த வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் 223 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இந்நிலையில், நாளை முதல் மார்ச் 31ம் […]
சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 5,000க்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் ஒரு மூதாட்டியும், கர்நாடகாவில் ஒரு முதியவரும் உயிரிழந்து, கொரோனா வைரஸால் உயிரிழப்பு எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதித்த […]
அமெரிக்கா மத்திய மேற்கு மாகாணங்களில் கடுங்குளிர் ஏற்பட்டு வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அமெரிக்காவின் ஆர்டிக் பகுதியில் தொடர்ந்து மோசடைமன் வானிலை நிலவுவதால் மக்களின் வாழ்கை நிலை முற்றிலும் முடங்கியுள்ளது.தொடர்ந்து கடுங்குளிர் நிலவுகின்றதால் சுமார் 2000 விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் குளிரின் அளவால் தட்பவெட்ப நிலை – 40 செல்சியாசிஸ் அளவில் உள்ளதால் பள்ளிக்கூடங்கள் மற்றும் வர்த்தகங்கள் முற்றிலும் முடங்கியுள்ளது.
இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றி முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். இந்திய நாட்டின் 70_ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்தார்.மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. ஆந்திர பிரதேசத்தில் மாநில ஆளுநர் நரசிம்மன், தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பெற்றுக் கொண்டார். கேரள மாநில மாநில ஆளுநர் […]