திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற மகா தீபத் திருவிழா நடைபெறுகிறது. தீப திருவிழாவுக்காக வரும் பக்தர்கள் துணிப் பை,சணல் பை கொண்டுவந்தால் குலுக்கல் முறையில் தங்கம் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபம் மிகவும் பிரசித்தி பெற்றது.கடந்த 1 ஆம் தேதி மகா தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.வருகின்ற 10 ஆம் தேதி மகா தீபமும் ,11-ஆம் தேதி கிரிவலமும் நடைபெறுகிறது.இதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். இதனையொட்டி தமிழக மாசுக்கப்பட்டு வாரியம் […]