Tag: statedevelopment

அனைத்து மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்துக – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

மாநில வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை முறையாக வகுத்து கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு. சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் திட்டம் மற்றும் வளர்ச்சி துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அப்போது பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையிலும், திட்டங்களை வகுத்து அதன் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். […]

#CMMKStalin 3 Min Read
Default Image