கொரோனா எதிரொலி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் வாடிக்கையாளர் வங்கி சேவை நேரம் குறைத்து அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி, இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் மற்றும் மேலும் சில கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் வாடிக்கையாளர் வங்கி சேவை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் […]