தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைவதை அடுத்து, இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் தலைமை ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஏற்கனவே, அந்தந்த மாநிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதனைத்தொடர்ந்து 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தயாரிப்பு பணிகள் மற்றும் தேர்தல் அட்டவணையை இறுதி […]