விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளர் முகமது யூசுப்புக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து,யூசுப் சென்னை மண்ணடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில்,உடல்நிலை மிகவும் மோசமானதால் சிகிச்சை பலனின்றி யூசப் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். இதனையடுத்து,விசிக பொருளாளர் முகமது யூசுப்பின் மறைவிற்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் […]