மாநில சிறுபான்மையினர் ஆணையத்தை திருத்தியமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தில் தற்போது மத சிறுபான்மையினருக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் உள்ளது மற்றும் மொழிவழி சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் இல்லை. எனவே, மாநில சிறுபான்மையினர் ஆணையத்தில் மொழிவழி சிறுபான்மையினருக்கு சிறந்த பிரதிநிதித்துவம் வழங்க, அரசு கவனமாக பரிசீலித்தபின், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒன்பது உறுப்பினர்களில் இருந்து பதின்மூன்று உறுப்பினர்களாக உயர்த்த அரசு முடிவு செய்தது. இந்நிலையில்,மாநில சிறுபான்மையினர் ஆணையத்தை திருத்தியமைத்து தமிழக […]
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களை பேணிகாத்திடவும்,அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், கடந்த 1989ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13ஆம் நாளன்று அப்போதைய முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் […]