Tag: state government

எம்-பாக்ஸ் தடுப்பு பணிகள்: மாநிலங்களுக்கு பறந்தது மத்திய அரசு கடிதம்!

டெல்லி : கேரளாவில் அண்மையில் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட இளைஞருக்கு அதன் புதிய வகையான கிளேட் 1 வகை குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யபட்டது. வேகமாகப் பரவக்கூடிய இந்த வகை குரங்கு அம்மை, இந்தியாவில்| கண்டறியப்படுவது இதுவே முதல்முறை என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், குரங்கு அம்மை தடுப்பு குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வா சந்திரா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று […]

Central Government 6 Min Read
Monkeypox in India

இது நடந்தால் மத்திய – மாநில அரசுகளின் உறவு சிக்கலாகிவிடும் – டிடிவி தினகரன்

இந்திய ஆட்சிப்பணி விதிகளை மத்திய அரசு திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று அமமுக பொதுசெயயலாளர் டிடிவி தினகரன் ட்வீட். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஆட்சிப் பணி (IAS, IPS, IFS) அதிகாரிகளை மாநில அரசின் இசைவின்றியே எப்போது வேண்டுமானாலும் மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு விதிகளைத் திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இப்படி ஒரு […]

#AMMK 3 Min Read
Default Image

மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி வழங்கமாட்டோம் – அமெரிக்க நிறுவனங்கள் கைவிரிப்பு !

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதை அடுத்து தடுப்பூசி போடும் பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக்கியுள்ளனர். மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசி வழங்க அனுமதி இல்லை என்று மாடர்னா, ஃபைசர் ஆகிய அமெரிக்க தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணியை அதிகரித்துள்ளனர். இந்நிலையில், மாநில அரசுகள் நேரடியாக தடுப்பூசி நிறுவனத்தை அணுகியுள்ளன. பஞ்சாப் மாநில அரசு கொரோனா தடுப்பூசியான மாடர்னா, ஃபைசர் ஆகிய நிறுவனத்தை நேரடியாக […]

india 4 Min Read
Default Image

நீதித்துறைக்கு எதிரான கருத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்!

நீதித்துறைக்கு எதிரான கருத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சி ஆந்திராவில் நடைபெற்று வந்தாலும், ஆந்திராவின் நீதித்துறைக்கு எதிராக காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டது சில சர்ச்சைகளை கிளப்பியது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சட்டசபை சபாநாயகர் தம்பினேனி  சீதாராம் மற்றும் துணை முதல்வர் […]

anthira 4 Min Read
Default Image

நிதி நெருக்கடியால் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை விடுவித்தது மத்திய அரசு.!

பொது முடக்கத்தால் நிதி நெருக்கடியால் தவிக்கும் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பொது முடக்கம் விடுத்துள்ளதை அடுத்து அரசுக்கு பல்வேறு வகையில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதனால் அனைத்து மாநில அரசுகளும் வருவாய் இல்லாமல் நிதி நெருக்கடியால் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மத்திய அரசு அனைத்து மாநில அரசுக்கும் வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு […]

CENTRAL GOVERMENT 3 Min Read
Default Image

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்.!

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 979 பேர் பாதிக்கப்பட்டு, 25 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி வருபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என அரசு எச்சரித்துள்ளது.  இந்நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தடுக்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்ட […]

CENTRAL GOVERMENT 4 Min Read
Default Image

எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்.! தமிழக அரசு அதிரடி உத்தரவு.!

தமிழகத்தில் உள்ள எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ் பாபு, கைவினைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று மீதமுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவுட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அபூர்வா ஐஏஎஸ், உயர்க்கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர் கல்வித்துறைச் செயலாளராக இருந்த மங்கத்ராம் சர்மா, ஆவணக் காப்பகங்கள் […]

#IAS 4 Min Read
Default Image

முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் சென்று கொண்டிருக்கிறது.! அமைச்சர் கருத்து.!

சென்னையில் நடைபெற்ற சேம்பர் ஆஃபர் காமர்ஸ் என்னும் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்துகொண்டார். அதில், ஜிஎஸ்டி போன்ற பொருளாதார நடவெடிக்கைகளில் மாநில அரசுகளுக்கு உரிய சுதந்திரத்தையும்,அதிகாரத்தையும் மத்திய அரசு மீண்டும் வழங்கவேண்டும். சென்னையில் நடைபெற்ற சேம்பர் ஆஃபர் காமர்ஸ் என்னும் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்துகொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜிஎஸ்டி போன்ற பொருளாதார நடவெடிக்கைகளில் மாநில அரசுகளுக்கு உரிய சுதந்திரத்தையும்,அதிகாரத்தையும் மத்திய அரசு மீண்டும்  வழங்கவேண்டும். மாநில […]

#CentralGovernment 4 Min Read
Default Image

உஷார் மக்களே.! குப்பையை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம்.! அதிரடி காட்டிய தமிழக அரசு.!

பொது இடங்களில் குப்பையை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தை அடுத்த 3 மாதங்களில் அமல்படுத்தப்படும் என்றும், தமிழகம் முழுவதும் இந்த சட்டத்தை விரிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் கண்டயிடங்களில் அசுத்தம் செய்வது, குப்பையை கொட்டுவது, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது மற்றும் வாகன புகைகள், போன்ற செயல்களால், பல தொற்று நோய்கள் மக்களிடம் பரவி வருகிறது. பின்னர் ஆங்காகே பயன்படுத்தும் […]

FINE 4 Min Read
Default Image

ரூ.564 கோடி பட்ஜெட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால்நடை பூங்கா.!

சேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே சுமார் 900 ஏக்கர் பரப்பில் உலகத்தரத்துடன் அமையவுள்ள நவீன கால்நடை பூங்கா. அதற்கு ரூ.564 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. சேலம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிக பெரிய நவீன கால்நடை பூங்கா அமைப்பதற்காக ரூ.564 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. சுமார் 900 ஏக்கர் பரப்பில் உலகத்தரத்துடன் அமையவுள்ள நவீன கால்நடை பூங்காவில், கால்நடை மருத்துவமனை, கறவை மாட்டுப்பண்ணை, உள்நாட்டு மாட்டினங்களுக்கான இனப்பெருக்கப் பண்ணை, […]

Finance 2 Min Read
Default Image

மத்திய மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க அறவழி போராட்டம்..கருணாஸ் பேட்டி…!!

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் அவர்களின் பெயரை வைக்க கோரி மறியல் போராட்டம் நடைபெற்றது. மத்திய மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வழியிலே சட்டத்திற்குட்பட்டு அறவழியில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுவதாக கருணாஸ் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தேவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்ட காரர்களை கைது செய்தனர்.இதையடுத்து மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரான […]

#BJP 3 Min Read
Default Image

படுக்கை வசதியுடன் கூடிய அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

தனியார் பேருந்துகளுக்கு இணையாக படுக்கை வசதியுடன் கூடிய அரசுப் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படுக்கை வசதியுடன் கூடிய 40 பேருந்துகள், கழிவறை வசதியுடன் கூடிய 20 பேருந்து உட்பட 2,000 பேருந்துகள் வாங்க அரசு முடிவு செய்துள்ளது. படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்துகள் மே மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

new bus 2 Min Read
Default Image

ஜெ. மரணத்துக்கு முன்பே புதிய அரசு அமைக்க ஏற்பாடு-ராஜேந்திர பாலாஜி…!

ஜெயலலிதா இறப்பதற்கு ஒருநாள் முன்னதாகவே புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து வரும்படி 4-ம் தேதி நள்ளிரவே அதிமுக தலைமை கழகத்தில் இருந்து உத்தரவு வந்ததாகவும், அன்றையே தினமே புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்கிவிட்டதாகவும், தெரிவித்துள்ளார். இதனால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

#ADMK 2 Min Read
Default Image

ஆண்டுதோறும் பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும்-தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் அரசு பஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. சாதாரண பஸ்களில் குறைந்தபட்சம் ரூ.7 ஆகவும், நகர பேருந்துகளில் ரூ.6 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விரைவு, சொகுசு பஸ்களிலும் கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.நேற்று அறிவிக்கப்பட்ட பேருந்து கட்டண உயர்விற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது. அதில், இனிமேல் ஆண்டுதோறும் பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உயர்மட்டக்குழு அறிக்கைப்படி […]

#Politics 2 Min Read
Default Image

மாற்றுதிறனாளிகளுக்கு விளக்கிய அரசு பயிற்சி – தமிழக அரசு ஆணை

அரசுப் பணிக்கான அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பார்வை?, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி அரசுப்பணியாளர்கள் அடிப்படை பயிற்சி பெற வேண்டாம். பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பார்வை, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி பயிற்சி பெற வேண்டாம் என்றும் அதே சமயம் ஊன்றுகோல் உதவியுடன் நடப்போர், சக்கர நாற்காலி உதவியுடன் நடப்போர் பயிற்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

disable persons 2 Min Read
Default Image

ரூ.21.97 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி…!!

சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி.பின்னர் அந்த ரூ.21.97 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை தொடங்கிவைத்தார் பின்பு செய்தியாளர்களை சந்திப்பின் போது “போக்குவரத்து நெரிசலற்ற மாநகரமாக சேலம் மாநகரம் உருவாக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது”  எனத் தெரிவித்தார் முதல்வர் பழனிசாமி.

CMOTamilNadu 1 Min Read
Default Image

புதுச்சேரியில் இன்று முதல் பொங்கல் பொருட்கள் விநியோகம்…!!

புதுச்சேரியில் இன்று முதல் அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொங்கல் பொருட்கள் விநியோக்கிக்கப்படும் எனவும்,இந்த பொங்கல் பொருள்களில் 250 மதிப்புள்ள பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட 5 பொருட்கள் அடங்கிய பொங்கல் பை வழங்கப்படும் என புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

#Puducherry 1 Min Read
Default Image

ஜனவரி மாதம் 11 – 17 சாலை பாதுகாப்பு வாரமாக அரசால் கடைப்பிடிப்பு…!!

பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 11 – 17 சாலை பாதுகாப்பு வாரமாக அரசால் கடைப்பிடிக்கப்படுகிறது. சாலை பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் சாலை பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுவதை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு உருவாக்கும் வண்ணம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு செயல்முறை திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. விபத்து இல்லா பயணத்தை உறுதி செய்யும் வகையில் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு அவர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் அவ்வப்போது […]

Central Government 3 Min Read
Default Image