பதவிக்காலம் முடிந்த எம்பி, அமைச்சர்கள், நீதிபதிகள், அரசு ஊழியர்களும் அரசின் சின்னம் பயன்படுத்துவதாக நீதிபதி கருத்து. தேசிய மற்றும் மாநில அரசின் சின்னங்கல் தவறாக பயன்படுத்துவதை காவல்துறை தடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கான்ஸ்டபிள் கூட நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளை எவ்வாறு அமல்படுத்தலாம் என ஆலோசனை வழங்க வேண்டும். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆலோசனை வழங்க நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் எம்பி அன்பரசு, […]