பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE – Central Board of Secondary Education) அங்கீகாரம் பெறாமல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்து வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா முழுக்க சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கின. இப்படியான சூழலில் நடுவிக்காடு தனியார் பள்ளி மாணவர்களுக்கு இறுதி வரையில் சிபிஎஸ்இ […]
11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான விடைத்தாள்களை திருத்தும் பணிகள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சென்னையில் தொடங்காது என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகா வரும் 27ஆம் தேதி முதல் நடந்து முடிந்த 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான விடைத்தாள்களை திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் தொடங்க இருந்தது. தற்போது கொரோனா […]