Electoral Bonds : பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் தங்கள் கட்சிக்காக நிதி பெரும் திட்டத்தை ஆளும் பாஜக அரசு கொண்டு வந்தது. அதன்படி ஏப்ரல் 2019 முதல் பிப்ரவரி மாதம் 2024 வரையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பல்வேறு கட்சிகள் நிதி பெற்று வந்தன. இந்த தேர்தல் பத்திர நடைமுறையை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தடை செய்தது. மேலும், பாரத ஸ்டேட் வங்கி மூலம் மட்டுமே பெறக்கூடிய இந்த தேர்தல் பத்திர விவரங்களை […]
Electoral Bonds : கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி வாங்குவதை தடை செய்து உத்தரவிட்டது. மேலும், ஏப்ரல் 2019 முதல் தற்போது வரையில் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. Read More – திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2, காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஏன்.? திருமா விளக்கம்… இந்த உத்தரவு குறித்து, தேர்தல் பத்திரங்களை வெளியிட ஜூன் […]
நாளை முதல் பேங்க் ஆஃப் பரோடா , பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகிறது. வங்கி, நிதி மற்றும் பிற துறைகள் தொடர்பான பல விதிகள் நாளை (பிப்ரவரி 1) முதல் மாறுகின்றன. இந்த புதிய விதிகள் ஒரு சாமானியனின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்பதால் இந்த மாற்றங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வது அவசியம். பிப்ரவரி 1, 2022 முதல் உங்கள் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் முக்கிய […]
ஆன்லைன் வங்கிச் சேவைகள் தற்காலிகமாக இயங்காது என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிவிப்பு. டிசம்பர் 11-ஆம் தேதி (இன்று இரவு) 11.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.30 மணி வரை ஆன்லைன் வங்கிச் சேவைகள் தற்காலிகமாக இயங்காது என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிவித்துள்ளது. வழக்கமாக தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக ஆன்லைன் வங்கிச் சேவைகள் இன்று இரவு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிறந்த வங்கி சேவை […]
கொரோனா காரணமாக வாடிக்கையாளர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலையில் மொபைல் ஏடிஎம் சேவையை தொடங்கியுள்ளது எஸ்பிஐ வங்கி. இந்தியாவில் தற்போது 39,980 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1,301 பேர் உயிரிழந்துள்ளனர். 10633 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கொரோனா காரணமாக முதலில் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் ,பின் மே-3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.தற்போது மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் பெரும்பாலான நாடுகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமால் இருக்கின்றனர். நம் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் நம்நாட்டில் பெரும் பொருளாதார மந்த நிலை உருவாகும் நிலை உண்டாகியுள்ளது. வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வீட்டு கடன், வாகன கடன் போன்றவைகளுக்கு கடன்வட்டி குறைய வாய்ப்புள்ளது என்று ரிசர்வ் […]
பாரத ஸ்டேட் வங்கியில் தற்போது கிளார்க் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 8000 காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பொது துறை வங்கிகளில் முக்கியமான வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் தற்போது கிளார்க் பணியில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப தற்போது தேர்வை பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, ஸ்டேட் பேங்க் கிளார்க் பணிகளில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 8000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியியாகி உள்ளது. […]
பாரத ஸ்டேட் வங்கியின் வட்டி விகிதம் கால் சதவிகிதம் குறைக்கப்படுகிறது. இந்த வட்டி குறைப்பு 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அனைத்து வங்கிகளும் கடனுக்கான அடிப்படை வட்டி விகிதமாக நிர்ணயிக்க வேண்டும் என்று ரிசவ் வாங்கி உத்தரவிட்டது. பாரத ஸ்டேட் வங்கியின் வட்டி விகிதம் கால் சதவிகிதம் குறைக்கப்படுகிறது. இந்த வட்டி குறைப்பு 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி வீட்டு வசதி கடன் வாங்குவோருக்கான வட்டி விகிதம் 8.15% சதவீதத்திலிருந்து தற்போது 7.90% […]
பாரத ஸ்டேட் வங்கி கடந்த 2012-ம் ஆண்டு வரை குறைந்தபட்சம் இருப்புத் தொகை வைத்திருக்காத வங்கி கணக்குகளில் இருந்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையை பாரத ஸ்டேட் வங்கி பின்பற்றி வந்தது. பின்னர் நிறுத்தப்பட்ட இந்த நடவடிக்கை மீண்டும் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்கியது. இதில் அபாரத் தொகை அதிகமா இருப்பதாக புகார்கள் வருவதை தொடர்ந்து அதை குறைத்து, 2017 அக்டோபர் 1-ம் தேதி முதல் மறுபடியும் வசூலித்து வருகிறது. இதில் கடந்த ஆண்டில் ரூ.790.22 […]
வங்கிகள் இணைப்பு காரணமாக இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 3400 வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளன. இந்த தகவலானது, இந்திய அரசின் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியாகியுள்ளது. இந்த 3400 வங்கி கிளைகள் 26 வங்கிகளுடையது ஆகும். இதில் முக்கால்வாசி ( 75%) பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் ஆகும்.
வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதம் மற்றும் முதன்மை கடன் விகித்தை குறைத்து பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையில், தற்போது 8.95 சதவிகிதமாக உள்ள அடிப்படை கடன் வட்டி 8.65 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், நிரந்தர முதன்மை கடன் விகிதம் 13.70-ல் இருந்து 13.40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு அளிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு […]