டெல்லி:நாட்டில் பட்டினிச் சாவு இல்லை என்று எப்படி கூற முடியும்? என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி. நாட்டில் பட்டினிச் சாவே இல்லை என்று எப்படி கூற முடியும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் பட்டினியால் இறந்ததாக நாளிதழில் செய்திகள் வந்ததாக மத்திய அரசு தெரிவித்த நிலையில்,நாட்டில் நிகழ்ந்துள்ள பட்டினிச் சாவு தொடர்பாக மாநில அரசுகள் தரும் தரவுகளை சேகரித்து அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு […]
பட்டினியால் குழந்தைகள் உயிரிழக்கும் செய்தி இதயத்தை நொறுக்குவதாக ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து வேதனை தெரிவித்த ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி ஏற்படுத்திய பேரிடர்களால் நாடு தொடர்ந்து துன்பமடைந்து வருகிறது. பட்டினியால் பச்சிளம் குழந்தைகள் சாவு..நெஞ்சை நொறுக்கிவிட்டது- ராகுல் பட்டினியால் குழந்தைகள் உயிரிழக்கும் செய்தி நெஞ்சை நொறுக்கின்றது. சேமிப்பு கிடங்குகளில் எல்லாம் உபரி உணவு தானியங்கள் நிரம்பி வழியும் போது பட்டினிச்சாவுகளை மத்திய அரசு எவ்வாறு அனுமதி அளிக்கிறது என்று பதிவிட்டு கேள்வி […]
பாஸ்ட்ஃபுட் வாங்கி தாருங்கள், இல்லையென்றால் பட்டினி கிடப்பேன் என அடம் பிடித்த சிறுவனுக்கு பெரம்பலூரில் நிகழ்ந்த சோகத்தை பாருங்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சண்முகம் கீதா ஆகிய தம்பதிக்கு ஹரிகுமார் என்னும் மகன் ஒருவன் உள்ளார். சிறு வயது பையன் என்பதால் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில், மற்ற உணவுகளை கொடுக்கும் பொழுது நான் சாப்பிட மாட்டேன் எனக்கு அந்த உணவு தான் வேண்டும் எனவும், அவ்வாறு […]
உலகளவிலான பட்டினி குறியீடு ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்தாண்டின் உலக பட்டினி குறியீடு தற்போது 119 நாடுகளில் நடத்தப்பட்டு வெளியாகியுள்ளது. இந்த குறியீட்டில் இந்தியா ஏற்கனவே இருந்த நிலையில் இருந்து மோசமான நிலையை அடைந்துள்ளது. கணக்கெடுக்கப்பட்ட 119 நாடுகளில் இந்தியா 103வது இடத்தை பெற்றுள்ளது. இந்தியா கடந்தாண்டு இருந்ததை விட 3 இடங்கள் பின் தங்கியுள்ளது. கணக்கெடுப்பின்படி, நாட்டில் 21 சதவீத குழந்தைகள் குறைந்த எடை கொண்டவர்களாக உள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவில் குழந்தைகள் உயரத்துக்கேற்ற எடை இல்லாமல் […]