தமிழகத்தில் ஆங்காகே பொங்கல் கொண்டாட்டம் தொடங்கியது, அதிலும் கல்லூரிகள், பள்ளிகள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் பொங்கல் பண்டிகையை ஆரம்பித்தனர். பொங்கல் பண்டிகையை பாரம்பரிய உடை அணிந்து வந்த மாணவிகள், புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். தமிழகத்தில் ஆங்காகே பொங்கல் கொண்டாட்டம் தொடங்கியது, அதிலும் கல்லூரிகள், பள்ளிகள் போன்ற பல்வேறு நிறுவனங்கள் பொங்கல் பண்டிகையை ஆரம்பித்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பொங்கல் பானையை […]
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவருக்கென தனியாக ஒரு யூடூப் சேனலை தொடங்கி இருக்கின்றார்.இதில் அவருக்கான வீடியோ பதிவு மற்றும் அவரின் அன்றாட அரசியல் நடவடிக்கைகளை பதிவிட்டு வருகின்றார் .இந்நிலையில் இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். இன்று சென்னையில் இது குறித்து அவர் தெரிவிக்கையில் , செலவில்லாமல் சேனல் தொடங்க வேண்டுமென்று தொடங்கப்பட்டதுதான் அந்த சேனல் . 1000 ரூபாய் கட்டி ஓபன் செய்து கொள்ளலாம் எனவே நீங்களும் புதிய சேனலை ஓபன் பண்ணிக்கொள்ளுங்கள் என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கலாம் சாட்” செயற்கைகோள் இன்று விண்ணில் செலுத்த உள்ள நிலையில் அதற்கான கவுன்ட் டவுன் தற்போது தொடங்கியுள்ளது. மாணவர்கள் இணைந்து தயாரித்த சிறிய வடிவிலான விண்கலம் கலாம் சாட் . இதனுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் இணைந்து தயாரித்தது மைக்ரோசாட்-ஆர் இமேஜிங். இந்த 2 செயற்கோள்களும் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளன. இதற்கான கவுன்ட் டவுன் தற்போது தொடங்கியுள்ளது. மாணவர்கள் சேர்ந்து தயாரித்த ‘கலாம் சாட்’ செயற்கைகோள் ஹாம் ரேடியோ சேவைக்காகவும், இஸ்ரோ தயாரித்த “மைக்ரோசாட்-ஆர் இமேஜிங்” செயற்கைகோள் பூமி கண்காணிப்புக்காகவும் […]
ஸ்விட்சர்லாந்தில் 4 நாட்களாக உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகின்றது. ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் 49ஆவது உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகின்றது.இந்த மாநாட்டில் பல்வேறு விவகாரம் குறித்து விரிவாக 4 நாட்கள் விவாதிக்கப்படும். இந்த மாநாட்டின் முதல் நாளில் சர்வதேச பொருளாதாரம் , பருவநிலை மாற்றம் , தொழில்நுட்ப கண்டு பிடிப்பு மற்றும் தகவல் மேலாண்மை குறித்த பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட இருக்கின்றது. இந்த மாநாட்டில் சீனா முன்வைத்துள்ள சாலை வசதி , நிலையான வசதி குறித்த விவகாரம் விவாதிக்கப்படட இருப்பதால் இந்த மாநாட்டில் […]