மத்திய பிரதேச பகுதியில் உள்ள இந்தூர் மாவட்டத்தில் உள்ள விஜய் நகரில் கோல்டன் கேட் என்ற பிரபல நட்சத்திர விடுதி உள்ளது. ஐந்து அடுக்கு மாடிகளை கொண்ட இந்த விடுதிக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்வர். இந்நிலையில், அந்த விடுதியில் திடீரென தீ பற்றிக்கொண்டது. அறையில் உள்ளே ஏற்பட்ட தீ, ஜன்னல்வழியே மடமடவென அருகில் இருந்த அடுத்த அடுத்த அறைகளுக்கு பரவியது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், சில […]