சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனியார் நடத்தி வந்த கேண்டீனில் எலி சென்று, அங்குள்ள வடை, பஜ்ஜி போன்ற தின்பண்டங்கள் மேல் அமர்ந்து, அந்த தின்பண்டங்களை சாப்பிடக்கூடிய வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ சமூக பரவி வந்த நிலையில், எலி உலா வந்த உட்கொள்வதா என பொதுமக்கள் அந்த கேண்டீனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனை பாலாஜி அவர்கள் கேண்டீனை உடனடியாக மூடுமாறு உத்தரவிட்டார். சாலையில் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் […]
கடந்த ஜூன் 13-ஆம் தேதி நள்ளிரவில் அமலாத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்படி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் அங்கு அவருக்கு பைபாஸ் சர்ஜரி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 21-ஆம் தேதி அதிகாலை இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு இருதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்களில் 4 அடைப்புகள் இருந்ததால் பைபாஸ் சர்ஜரி […]
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், லிபியில் ஏற்பட்ட பழுது காரணமாக லிப்டில் சிக்கிக் கொண்டார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், திட்டங்களை துவங்கி வைப்பதற்காக வருகை புரிந்தார். அப்போது அறுவை சிகிச்சை துறை கட்டடத்தில் லிப்டின் இயக்கம் தடைபட்டதால், லிப்ட்டினுள் சிக்கிக் கொண்டார். இதனையடுத்து அவர், லிப்டின் ஆபத்துக்கால கதவின் வழியே வெளியேறினார். அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் லிப்டில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் லிப்ட்டினுள் சிக்கிக் கொண்டதால் சற்று […]
தொடர்ச்சியாக 250 லேப்டாப்களை திருடி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் பயின்று வரும் மாணவர்களின் லேப்டாப்கள் தொடர்ச்சியாக திருடப்பட்டு கொண்டே இருந்துள்ளது. இது தொடர்பாக அம்மருத்துவமனையிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து குற்றவாளியான செம்மஞ்சேரியில் பதுங்கியிருந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனது கல்லூரி பருவம் முதலே லேப்டாப்களை திருடி வந்ததும், இதுவரை அவர் 250-க்கும் மேற்பட்ட லேப்டாப்கள் திருடி இருப்பதும் அம்பலமாகியுள்ளது.