Tag: stanly hospital

மூச்சுவிடுவதில் சிரமம்.? செந்தில் பாலாஜி உடல்நிலையின் தற்போதைய நிலவரம்… 

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக கூறி வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, கடந்தாண்டு ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். கைது நடவடிக்கைகளின் போது, செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் அப்போது அவருக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை […]

#Chennai 5 Min Read
Senthil Balaji

செந்தில் பாலாஜிக்கு ‘திடீர்’ உடநலக்குறைவு.! மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை: கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் பலகட்ட விசாரணை நடைபெற்று , தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று, பிற்பகல் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புழல் சிறையில் அடைக்கப்படுவதற்கு […]

#Chennai 2 Min Read
Former TN Minister Senthil Balaji

ஒரே நாளில் 10 நாட்களுக்கான வருகை பதிவுக்கு கையெழுத்திடும் வீடியோ..! – சென்னை ஸ்டான்லி மருத்துவமனை விளக்கம்

வருகைப்பதிவேட்டில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.  சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி ஒருவர், ஒரே நாளில் 10 நாட்களுக்கான வருகை பதிவுக்கு கையெழுத்திடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரிப்பதற்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் பாலாஜி உத்தரவிட்டு இருந்தது. இந்த  நிலையில், இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனை வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் டிடி நெக்ஸ்ட் பேப்பர் ஆகியவற்றில் […]

stanly hospital 6 Min Read
Default Image

‘ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை’ – டிடிவி தினகரன் ட்வீட்

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நிகழும் அவலங்கள் குறித்த டாக்டர் ஒருவரின் வீடியோ பதிவு வேதனை தருகிறது. தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படுள்ளது. இந்நிலையில், டிடிவி தினகரன் அவர்கள், ஒரு மருத்துவரின் வீடியோவை பார்த்த பின் ட்வீட்டர் பக்கத்தில் […]

stanly hospital 5 Min Read
Default Image

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேர் உயிரிழப்பு!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், நேற்றிரவு முதல் காலை வரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில்  உள்ளது. தமிழகத்தில் இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 133 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், சென்னையில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் […]

#Death 3 Min Read
Default Image