Tag: standup comedy

நேரு குறித்து அவதூறு பேச்சு: ‘இது போல் மீண்டும் நடக்காது’… மன்னிப்புக் கேட்ட ஸ்டாண்ட் அப் காமெடியன்!

சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி  என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி என்பவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நேரு தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் காமெடி செய்த பரத் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து […]

#Selvaperunthagai 3 Min Read
JawaharlalNehru ISSUE

நேரு பற்றி அவதூறு பேச்சு: “அவரை கைது செய்ய வேண்டும்” செல்வப்பெருந்தகை கோரிக்கை!

சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி (STANDUP COMEDY) என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி என்பவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது. இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு, பரத் பாலாஜியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் […]

#Selvaperunthagai 5 Min Read
Selvaperunthagai -bharth balaji