கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், நாளை முதல் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் நின்றுகொண்டே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், நேற்று முன்தினம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ), லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் கலந்துகொண்ட கூட்டத்தில் நாளை முதல் அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறவும், முகமூடி அணியாததற்கான அபராதத்தை 2,000 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, டெல்லி […]