உடற்பயிற்சி கூடங்கள் செயல்படுவதற்கான நெறிமுறைகள் வெளியீடு. தமிழகத்தில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி முதல் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி அளித்துள்ளார். தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கக் கூடிய உடற்பயிற்சி கூடங்கள் தொடர்ந்து மூடியே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் (Tamil Nadu Gym Owners & Trainerswelfare […]