மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது.ஆனால் பொறுத்த அளவில் திமுக தலைமையிலான கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலை வகுத்து வருகின்றனர் அதன் படி தமிழகதத்தில் மொத்த 39 தொகுதிகளில் திமுக 37 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 02 இடங்களில் மட்டுமே […]
சென்னை; காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனா குஷ்பு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய அவர் வரும் -2019ல் தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்பார். அதேநேரம் நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி பொறுப்பேற்பார் மற்றும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.மீது சுமத்தப்பட்ட வீண்பழி நீங்கியுள்ளது’ என்றார்…