அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று சுமார் ரூ.70 கோடி கிறிஸ்துமஸ் போனஸ் அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. ஒவ்வொரு ஊழியர்களுக்கும் இந்திய மதிப்பு படி ரூ.35 லட்சம் அளித்தனர். அமெரிக்காவை உள்ள மேரிலேண்ட் பகுதியில் இயங்கி வரும் செயின்ட் ஜான் பிராப்பர்ட்டீஸ் எனும் ஒரு தனியார் நிறுவனம் சுமார் ரூ.70 கோடி அளவுக்கு கிறிஸ்துமஸ் போனஸ் அளித்து தனது ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிறிஸ்த்துமஸ் பண்டிகையை ஒட்டி தனது ஊழியர்களுக்கு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்த […]