சென்னை : இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார். அதில், 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணையின் படி, செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 22, 2025-ல் தொடங்கி, பிப்ரவரி 28, 2025-ல் முடிவடையும் என்றும், எழுத்து தேர்வுகள் மார்ச் 28, 2025இல் தொடங்கி ஏப்ரல் 15, 2025இல் முடிவடையும். இதற்கான தேர்வு முடிவுகள் 19.05.2025இல் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார். 10ஆம் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 10, 12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியை 2 கட்டங்களாக நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற விழாவில் மாணவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால் இம்முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் ஒரு நாளும், அடுத்த மாதத்தில் ஒருநாள் என இரு கட்டங்களாக விழா நடத்தப்படும் என தவெக கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது […]
10th Supplementary Exam : 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுபவர்கள் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று (மே 10) வெளியானது. தமிழகத்தில் மொத்தம் 9,10,024 மாணவர்கள் தேர்வு எழுதினர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 91.55 ஆக உள்ளது. சுமார் 75 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்கள் வரும் ஜூலை மாதம் நடைபெறும் துணை தேர்வுகளை எழுத […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகியுள்ளது. தமிழக மாணவர்களின் தேர்வு முடிவுகளை tnresults.nic.in , dge.tn.gov.in ஆகிய அரசு இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை : தமிழகத்தில் மொத்தம் 12,616 பள்ளிகளில் இருந்து 4,57,525 மாணவர்களும் , 4,52,498 மாணவிகளும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தமாக […]
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பில் விருப்பப்பாடத்திற்கு தேர்ச்சி மதிப்பெண்ணை நிர்ணயம் செய்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பில் விருப்பப்பாடத்துக்கான தேர்ச்சி மதிப்பெண் 35-ஆக நிர்ணயம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை அடுத்த 2024-25ம் கல்வியாண்டு முதல் அமலாகும் வகையில் தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் 2006ல் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொள்ளாத 10ம் வகுப்பு மாணவர்கள் விருப்ப பாடத்திலும் தேர்ச்சி […]
கடந்த கல்வியாண்டில் தேர்வெழுதிய 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை செப்டம்பர் 15முதல் பெற்று கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. கடந்த கல்வியாண்டில் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்கம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதிய 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் ஒரிஜினல் சான்றை செப்டம்பர் 15ஆம் தேதியில் இருந்து […]
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த அனுமதி வழங்கி, துணைத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இதனிடையே, 10, 11,12-ம் வகுப்புத் தனித்தேர்வர்கள், தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத் தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. அதன்படி, […]
கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி துணை தேர்வு தேதி வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் பள்ளிக் கல்வித் துறை எஸ்.எஸ்.எல்.சி- 2020 துணை தேர்வின் அட்டவணையை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது சந்தேகங்கள் குறித்து ஆன்லைனில் kseeb.kar.nic.in இல் தெரிந்துகொள்ளலாம் . நடந்த முடிந்த 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தேர்வுக்கு வராத மாணவ, மாணவியருக்காக சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் அட்டவணையின்படி, கர்நாடக […]
தேர்வு முடிவுகளில் குறைகள் இருப்பின் தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 9:30 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், தொலைபேசி வாயிலாகவும் குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில், […]
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு. இந்தியா முழுவதும் கொரோநா அவைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்காளாக னைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், கர்நாடகத்தில் கொரோனா பீதிக்கு மத்தியிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை அரசும், கல்வித்துறையும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்தது. இந்த தேர்வை 8½ லட்சம் […]
கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி முடிவு தேதி மற்றும் நேரம் குறித்து நாளை வரும் எதிர்பார்க்கப்படும். கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி முடிவு தேதி மற்றும் நேரம்: கர்நாடக இடைநிலைக் கல்வித் தேர்வு வாரியம் (KSEEB) எஸ்.எஸ்.எல்.சி முடிவு தேதி மற்றும் நேரத்தை விரைவில் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான karresults.nic.in இல் அறிவிக்கப்படும். கர்நாடக எஸ்.எஸ்.எல்.சி முடிவுகளை ஆகஸ்ட் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று கடந்த மாதம் மாநில கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்திருந்தார். முடிவு நாளை வெளியக வாய்ப்பு இருக்கு என […]
கர்நாடகாவில் இன்று தொடங்குகிறது 10-ம் வகுப்பு பொது தேர்வு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து கொரோனாவின் தீவிர பரவலை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில், 10-ம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத தயாராக உள்ளனர். […]
பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வெழுத உள்ள மாணவர்கள் வரும் 6 – 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பாக தேர்வுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,பத்தாம் வகுப்பு சிறப்பு தேர்வெழுத உள்ள மாணவர்கள் வரும் 6 – 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் .பள்ளிகளில் படித்து பொதுத்தேர்வெழுதி தோல்வியுற்ற மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலமாக […]