உலகின் அதிவேகமான காரான “புகாட்டி சீரானின்” சாதனையை இந்த புதிய “SSC Tuatara” முறியடித்துள்ளது. உலகின் அதிவேகமான கார் என்றாலே நாம் அனைவரும் கூறுவது, புகாட்டி சீரான். அது, மணிக்கு 482.80 கிலோ மீட்டர் வேகத்தில் சீறி பாயும். அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க எந்த காராலும் முடியவில்லை. இந்த சாதனையை முறியடிக்க யாரேனும் வருவார்களா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹீரோ என்ட்ரி போல நுழைந்தது, எஸ்.எஸ்.சி துடாரா (SSC Tuatara). அமெரிக்காவை சேர்ந்த ஒரு சிறிய நிறுவனம் […]