SSC 2024: பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஜூனியர் இன்ஜினியர் (சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல்) ஆட்சேர்ப்புக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் JE பதவிக்கு மொத்தம் 968 காலியிடங்கள் உள்ளன. காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு SSC-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ssc.gov.in இணையளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி கடந்த 28ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி […]