நடிகை சாக்ஷி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் திரைப்படமான காலா, விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கவின் மற்றும் சாக்ஷிக்கு இடையே சில பிரச்சனைகள் ஏற்பட சாக்ஷி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், கவினின் குடும்பம் மோசடி புகாரில் சிக்கி சிறை தண்டனை பெற்றுள்ளது. இந்த செய்தி வெளியானதில் இருந்து கவினையும், அவரது குடும்பத்தையும் பலரும் விமர்சித்து […]