பிக் பாஸ் வீட்டில் இன்று அடுத்ததாக ரியோவின் மனைவி பிரீஸ் டாஸ்குகக வந்துள்ளார்கள், அவர்களிடம் ரியோ சாரிடி நான் இங்க வந்திருக்க கூடாது என கூறுகிறார். பிக் பாஸ் வீட்டில் வாரந்தோறும் புதியதாக டாஸ்குகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த வாரத்தில் நடைபெறக்கூடிய பிரீஸ் டாஸ்குக்காக தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். நேற்று ஷிவானியின் தாயார் மற்றும் பாலாஜியின் சகோதரர் வந்து சென்றார்கள், இன்று ராமயா வீட்டிலிருந்து காலை வந்தார்கள். அடுத்ததாக அனைவரும் எதிர்பார்த்தபடி ரியோவின் […]