அடடா இது உண்மை தானா? நடிகை ஸ்ருதி கர்ப்பமாக உள்ளாரா?
நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பெரும்பாலும் கன்னட திரைப்படங்களில் நடிப்பதில் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றார். இவர் தமிழில் நெருங்கிவா முத்தமிடாதே, நிபுணன், சோலோ போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தான் கர்ப்பமானது குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “இது ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். சர்க்கஸ் போன்ற உலகத்துக்கு வரவேற்க காத்திருக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.