நடிகை ஸ்ருஷ்டி டாங்கே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் யுத்தம் செய், டார்லிங், எனக்குள் ஒருவன், நேருக்கு நேர் போன்ற தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் படுக்கையறையில் இருந்து எடுத்த கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். […]