Tag: Srushti Dange

விஷாலுடன் சக்ராவில் இணைந்த கன்னக்குழி அழகி!

விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் இரும்புதிரை. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ள சக்ரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆனந்தன் என்பவர் இயக்கிவருகிறார். ஸ்ரதா ஸ்ரீநாத் நாயகியாகவும், ரெஜினா வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனராம். இப்படத்தில் மேலும் ஒரு நாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கவுள்ளாராம். இவர் தமிழில் மேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன்பின்னர் டார்லிங் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரை ரசிகர்கள் […]

#Vishal 2 Min Read
Default Image

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக..! சிருஷ்டி டாங்கே..!

நடிகை சிருஷ்டி டாங்கே  டார்லிங் ,முப்பரிமாணம் மற்றும்  தர்மதுரை ஆகிய படங்களில் நடித்தவர். இவர் அடுத்ததாக தமிழில் “கட்டில்” என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை யமுனா படத்தில் பிறகு  கணேஷ்பாபு இயக்கி நடிக்க உள்ளார். இதுபற்றி சிருஷ்டி டாங்கே கூறுகையில் , “கட்டில்” என்ற தலைப்பை வைத்து அந்த மாதிரி படம் என்று நினைக்க வேண்டாம். இது குடும்ப கதை கொண்ட படம் .குடும்பத்திற்கும் , பாரம்பரிய கட்டிலுக்கு நிறைய தொடர்பு உண்டு. ஒரு நடுத்தர […]

cinema 3 Min Read
Default Image