கார்த்தி நடித்து முடித்துள்ள சுல்தான் படத்தின் 90% பணிகள் முடிந்து விட்டதாக தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தெரிவித்துள்ளார். கார்த்தி அவர்கள் வெற்றி படமான கைதி படத்தை தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் டைரக்ட் செய்கின்ற சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகையாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவை யாவும் தடை செய்யப்பட்டது. சமீபத்தில் […]