Tag: #SRPrabhu

தீபாவளிக்கு எத்தனை படம் வெளியானாலும் பரவாயில்லை! ‘ஜப்பான்’ குறித்து பேசிய தயாரிப்பாளர்!

கார்த்தி நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீப காலமாக பெரிய அளவில் வெற்றியை பெற்று வருகிறது. கடைசியாக அவருடைய நடிப்பில் வெளியான ‘சர்தார்’ திரைப்படம் நல்லா வரவேற்பு பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கார்த்தி ஜப்பான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வழக்கமாக கார்த்தியின் படங்கள் தனியாக வெளியாவதே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதனுடன் கார்த்தி படங்கள் வெளியாகும் அதே தினத்தில் வேறு நடிகர்களின் திரைப்படங்களும் வெளியானல் கூட அந்த படங்களை மிஞ்சும் அளவிற்கு […]

#Japan 5 Min Read
japan movie

சூப்பர் ஹிட்டை தக்கவைப்பாரா கார்த்தி.? அடுத்த மாஸ் அப்டேட்.. இன்று முதல் ஆரம்பம்…

கார்த்தி – ராஜூ முருகன் கூட்டணியில் உருவாகும் ‘ஜப்பான்’ படம் பூஜையுடன் தொடங்கியதாக தகவல்கள் கசிந்துள்ளது.  விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் தொடர்ந்து கார்த்திக்கு வெற்றியை கொடுத்துள்ளது. இதில் பொன்னியின் செல்வனும் சர்தார் படமும் பல கோடிகளை வசூல் செய்து இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றிகளை தொடர்ந்து கார்த்தி நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் […]

#Japan 3 Min Read
Default Image

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தினை தயாரிக்கும் பிரபல நிறுவனம்.! கசிந்த தகவல்.!

லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக மைத்ரி மூவீ மேக்கர்ஸ் தயாரிப்பில் தெலுங்கின் முன்னணி நடிகரின் படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லோகேஷ் கனகராஜ்,பிளாக் பஸ்டர் ஹிட்டான கைதி படத்தின் மூலம் சினிமாயுலகில் பிரபலமானார் என்றே கூறலாம். தற்போது தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதன் மூலம் […]

#SRPrabhu 4 Min Read
Default Image

கார்த்தி படத்தையும் விடாது துரத்தும் கொரோனா!

முதலில் சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் நோயானது, அங்கு பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய நிலையில், தொடர்ந்து மற்ற நாடுகளிலும் இதன் தாக்கம் பரவிய நிலையில், இன்று உலகம் முழுவதையும் இந்த நோய் பயத்திற்குள்ளாக்கி வருகிறது.  இந்த கொரோனா பாதிப்பால், வெளிநாட்டுகளில் எடுக்கப்பட்டு வந்த படங்களின் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சுல்தான்’ படத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சுல்தான் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ‘கொரோனா அவுட் பிரேக் […]

#Corona 2 Min Read
Default Image