தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஸ்ரீவத்சவ் சந்திரசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் ஸ்ரீவத்சவ் சந்திரசேகர் . மாடலிங்கான இவர் ஒரு சில வெப் தொடர்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் படப்பிடிப்பு செல்வதாக கூறி கடந்த புதன்கிழமை வீட்டிலிருந்து கிளம்பிய ஸ்ரீவத்சவ் அதன் பின் வீடு திரும்பவில்லை .இதனால் […]