தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து... உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!தெலுங்கானாவில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலி.! பிரதமர் மோடி இரங்கல்.!ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.