Tag: Srirangam Ranganathar temple

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி வைகுண்ட ஏகாதசி திருவிழா துவங்கியது ..

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதன் சுவாமி திருக்கோவிலில்  வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல் பத்து உற்சவம் இன்று துவங்கியுள்ளது. திருச்சி :ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதில் பகல் பத்து இரா பத்து என 21 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெறுகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு பகல் பத்தின்  முதல் நாள் இன்று துவங்கியுள்ளது. உற்சவத்தின் முதல் நாளான இன்று மூலஸ்தானத்திலிருந்து […]

devotion news 3 Min Read
Ranganathar (1)