கர்நாடக மாநிலம் மங்களூரில்,கடந்த 2009ஆம் ஆண்டில் அம்னீஷியா பப் ((Amnesia Pub)) என்னும் மதுபான விடுதியில் பெண்களை தாக்கிய வழக்கில் ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் உள்ளிட்ட 30 பேர் விடுவிக்கப்பட்டனர். பெண்கள் மதுஅருந்தும் கலாச்சார சீரழிவை தடுப்பதாகக் கூறிக்கொண்டு நடைபெற்ற இந்த தாக்குதல் அப்போது இந்நிகழ்வு அங்கு பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த விவகாரத்தில் கர்நாடக ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. […]