விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கவிருக்கும் பாலிவுட் படத்திற்கு மெர்ரி கிறிஸ்துமஸ் என்று டைட்டில் வைத்துள்ளனர் . தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல தென்னிந்திய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி . தற்போது பாலிவுட்டிலும் களமிறங்கி கலக்கவுள்ளார் . அதற்கு முதல் படியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைகர் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் ,அதனை சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதனை […]