சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்த நடிகர் ஸ்ரீராம் மொட்டை மாடியில் இருந்து கிராவ் மகா பயிற்சி செய்து கொண்டிருந்த போது தவறி விழுந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நடிகர் ஸ்ரீராம், இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான திரைப்படமான சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்துள்ளார். கிராவ் மாகா என்ற இஸ்ரேல் தற்காப்பு கலை நிபுணர் ஆவார். இந்நிலையில் இவர் இன்று மொட்டை மாடியில் இருந்து கிராவ் மாகா பயிற்சி செய்து கொண்டிருந்த போது தவறி விழுந்து உள்ளதாக செய்திகள் […]