நடிகையும், இயக்குனருமான , ஸ்ரீபிரியாவின் தாயார் கிரிஜா பக்கிரிசாமி வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81. வயது மூப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவர் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அம்மாவின் உடலை பார்த்து ஸ்ரீப்ரியா இரவில் இருந்து அழுதுக் கொண்டே இருக்கிறார். மேலும், கிரிஜாவின் இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறவுள்ளது. புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் காரைக்கால் நடேசன் […]
கமல்ஹாசன் நடித்தால் மட்டுமே பாபநாசம்-2 படம் உருவாகும் என்று ஸ்ரீபிரியா கூறியுள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் திரிஷ்யம் . அந்த திரைப்படம் தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்காகி அங்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .அதில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் திரிஷ்யம் படத்தின் […]
நடிகை யசோதா இயக்கி நடித்த யசோதா குறும்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஸ்ரீப்ரியா, தமிழ் சினிமாவின் முந்தைய காலகட்டத்தில் நடிகையாக வலம் வந்தவர். இவர் முன்னணி ஹீரோகளான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட பலருடன் நடித்தவர். பின் சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்தவர். குறிப்பாக சின்னப்பாப்பா பெரியப்பாப்பா என்ற நகைச்சுவை தொடரில் மாமியராக நடித்து பிரபலமானார். தற்போது இவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பை வகித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது […]
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்காக 10 லட்சம் ருபாய் பணத்தை திரு. ராஜ்குமார் சேதுபதி – திருமதி. ஸ்ரீபிரியா ராஜ்குமார் தம்பதியினர் நிவாரண நிதியாக கேரளா அரசுக்கு அளித்துள்ளனர். சினிமா பிரபலங்கள் பலர் கேரளாவிற்கு நிதி அளித்து வருகின்றனர். DINASUVADU