Tag: Sriperumbudur

சாம்சங் தொழிலாளர்களின் ‘நீண்ட நாள்’ வேலை நிறுத்தம் வாபஸ்.! வெளியான முக்கிய அறிவிப்பு.!

சென்னை : ஊதிய உயர்வு , பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன் பிறகு முதலமைச்சர் அறிவுறுத்தலின் பெயரில் அமைச்சர்கள், போராட்டம் நடத்தும் ஊழியர்கள் , சாம்சங் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஒரு தரப்பினர் சாம்சங் நிர்வாகம் கூறிய சலுகைகளை ஏற்றுக்கொண்டனர். மற்றொரு தரப்பினர் சிஐடியு […]

#Chennai 8 Min Read
Samsung Workers protest withdraw

“முதலமைச்சர் தலையிட வேண்டும்.,” சாம்சங் ஊழியர்களுக்கு திமுக கூட்டணித் தலைவர்கள் நேரில் ஆதரவு.!

சென்னை : ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்திவருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர சாம்சங் நிறுவனம் ஒப்புக்கொண்டாலும், தொழிற்சங்கம் அமைக்க அனுமதி தர மறுத்து வருகிறது. அதனால், தொடர் போராட்டத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த சாம்சங் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் போராட்டம் தொடர்ந்த காரணத்தால், சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து அருகாமையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக […]

#Chennai 14 Min Read
K Balakrishnan (CPM) - Mutharasan (CPI) - Thirumavalavan (VCK)

தமிழக அரசே! “தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு” – பா.ரஞ்சித் காட்டம்!

சென்னை : ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தை நடத்தி வருவது தமிழகத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், போராட்டத்தில் இருந்த சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த சாம்சங் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தது பல தரப்பில் இருந்து கண்டனங்களை எழுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. Read More- மீண்டும் போராட்டம்., சாம்சங் ஊழியர்கள் அதிரடி கைது.!  ஊழியர்களை கைது செய்தது தொடர்பாக அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக […]

#Chennai 6 Min Read
pa ranjith

இரவோடு இரவாக ஊழியர்கள் கைது.! உயர்நீதிமன்றம் சென்ற சிஐடியு தொழிற்சங்கம்.!

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 30 நாட்களுக்கு மேலாக பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு தீர்வு காணும் நோக்கில் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பெயரில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணேசன் ஆகியோர் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் சில முடிவுகள் எட்டப்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் மட்டும் போராட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால், […]

#Chennai 8 Min Read
Samsung Labours Protest - Madras High Court

மீண்டும் போராட்டம்., சாம்சங் ஊழியர்கள் அதிரடி கைது.! 

சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டுவரும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பு உடன்பாடு எட்டினாலும், சிஐடியு தொழிற்சங்கத்தினர்  உடன்பாடு எட்டப்படவில்லை எனக்கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். Read more – போராட்ட களத்தில் சாம்சங் ஊழியர்கள்., தற்போதைய நிலவரம் என்ன.? இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த சாம்சங் ஊழியர்களை காவல்துறையினர் கைது […]

#Chennai 4 Min Read
Samsung Workers Arrest in Sriperumbathur

போராட்ட களத்தில் சாம்சங் ஊழியர்கள்., தற்போதைய நிலவரம் என்ன.?

சென்னை : ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் சாம்சங் இந்தியா தொழிற்சாலை ஊழியர்கள் இன்றும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அமைக்க அனுமதி, ஊக்கதொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 30 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தை : ஊழியர்களின் கோரிக்கைகள், போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன் […]

Chennnai 9 Min Read
Samsung Workers Protest

ஆப்பிள் உதிரிபாக நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு வேலை இல்லையா.? உண்மை நிலவரம்…

சென்னை: ஆப்பிள் உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான ஃ பாக்ஸ்கான் நிறுவனத்தில் திருமணமான பெண்களுக்கு எந்தவித பாகுபாடும் பார்க்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் பிரபல செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கு குறிப்பிட்ட உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணிக்கு அமர்த்தப்படுவதில்லை. ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு வேலை, ஊதியம், பதவி உயர்வு ஆகியவற்றில் பாரபட்சம் பார்க்கப்டுகிறது என குற்றசாட்டுகள் எழுந்தன. […]

#Chennai 4 Min Read
Chennai Foxconn Pvt ltd

காஞ்சிபுரம் : சொகுசு விடுதியில் 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு.!

ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சொகுசு விடுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்திகரிக்கும் போது 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் பிரபல சொகுசு விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய 3 தொழிலாளர்கள் வந்துள்ளனர் அவர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போதே விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளனர். அதன் பின்னர் உயிரிழந்துள்ளானர். இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் வந்து, கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த 3 தொழிலாளர்களின் […]

- 2 Min Read
Default Image

ரூ. 4000 கோடி சியட் டயர் தொழிற்சாலை ! தொடங்கி வைத்த முதலமைச்சர் பழனிசாமி

ரூ. 4000 கோடி மதிப்பீட்டில் சியட் டயர் தொழிற்சாலையை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு சியட் டயர் தொழிற்சாலையை தமிழகத்தில் ரூ.4,000 கோடி மதிப்பில் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் சியட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்தானது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே மருதாமங்கலத்தில் சியட் டயர் தொழிற்சாலையை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.இந்த தொழிற்சாலை மூலமாக நேரடியாக 1000 பேருக்கும்,மறைமுகமாக 10,000 பேருக்கும் வேலைவாய்ப்பு  வழங்கப்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.  இதன்  பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,வாகன […]

#EdappadiPalaniswami 3 Min Read
Default Image