Tag: Srinivasa Rao

அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தானம்..!

நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்ததாக இயக்குனர் இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.  காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பிஸ்கோத் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்ப்பை பெற்றது. அதனை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் அடுத்ததாக பாரிஸ் ஜெயராஜ் மற்றும் டிக்கிலோனா ஆகிய இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் அடுத்தாக […]

#Santhanam 3 Min Read
Default Image