Tag: srinath

வீடியோ கால் மூலம் நண்பர்கள் தினத்தை கொண்டாடிய தளபதி.! வைரல் புகைப்படம் உள்ளே.!

தளபதி விஜய் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தனது நண்பர்களுடன் வீடியோ கால் மூலம் பேசிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் தனது நண்பர்களுடன் இணைந்துள்ள புகைப்படங்கள் வழக்கமாக வெளியாகி வைரலாகியது உண்டு. அவர் இன்றும் தனது நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவர்களது நட்புகளில் நடிகர் சஞ்சீவ் மற்றும் காமெடி நடிகர் ஸ்ரீநாத் ஆகியோரும் அடங்குவர். நேற்று (ஆகஸ்ட் 2) நண்பர்கள் தினத்தை கொண்டாடிய நிலையில் விஜய் மற்றும் அவரது […]

actor vijay 3 Min Read
Default Image