இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றத்தை அடுத்து, இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்ச கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்தன பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக நேற்று தகவல் வெளியாகியிருந்தது. இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன இன்று பிரதமராக பதவியேற்பார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றுக்கொண்டார். தினேஷ் குணவர்தனவுக்கு, அதிபர் ரணில் விக்ரமசிங்க பதவி […]
இலங்கையின் புதிய பிரதமராக பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன தவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல். இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்ச கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்தன பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் தினேஷ் குணவர்தன நாளை பிரதமராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டார். இலங்கை நாட்டின் 8வது அதிபராக நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டார். நாடாளுமன்ற தேர்தலில் 134 எம்பிக்களின் […]
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில்,பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.குறிப்பாக,நாட்டின் நிலைமைக்கு பொறுப்பேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி,பொதுமக்களோடு எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால்,மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனினும்,தடைகளை மீறி கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை இரு தினங்களுக்கு முன்னர் முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மாளிகையை கைப்பற்றினர். இந்த பரபரப்பான சூழலில்,இலங்கை அதிபர் […]
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஆதலால்,பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர். குறிப்பாக,நாட்டின் நிலைமைக்கு பொறுப்பேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி,பொதுமக்களோடு எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால்,மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனினும்,தடைகளை மீறி கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை நேற்று முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மாளிகையை கைப்பற்றியுள்ளனர்.இந்த பரபரப்பான சூழலில்,இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே,அரசு […]
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. ஆதலால், பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர். குறிப்பாக, நாட்டின் நிலைமைக்கு பொறுப்பேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி, பொதுமக்களோடு எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால்,மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனினும்,தடைகளை மீறி கொழும்புவில் உள்ள இலங்கை ஜனாதிபதி மாளிகையை நேற்று முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மாளிகையை கைப்பற்றியுள்ளனர். இந்த பரபரப்பான […]
நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காணாததால் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலகக்கோரி,ஆளும் அரசிற்கு எதிராக எதிர்க்கட்சியினர்,கிரிக்கெட் வீரர்கள்,பொதுமக்கள் உள்ளிடோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால்,போராட்டத்தைக் கட்டுப்படுத்த இலங்கையில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,தடைகளை மீறி கொழும்புவில் உள்ள இலங்கை அதிபர் மாளிகை முன்பு போராட்டக்காரர்கள்,மாணவர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் குவிந்துள்ளனர்.கூட்டத்தை கலைக்க இலங்கை காவல்துறை தண்ணீர் பாய்ச்சியும்,கண்ணீர் புகைக்குண்டு வீசியும் வருகின்றனர்.மேலும்,போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 30க்கும் மேற்பட்டோர் காயம் […]
ஐக்கிய தேசிய கட்சி தலைவரான ரணில் விக்ரமசிங்க இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. போராட்ட களம் வன்முறையாக வெடித்ததில் பொது சொத்துக்கள் சேதம், அரசியல் தலைவர்கள் வீடுகளில் மீது தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறியிருந்தது. இதனிடையே, […]
இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுதி. இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அரசு பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து, போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. போராட்ட களம் வன்முறையாக வெடித்தது. இதனால் பொது சொத்துக்கள் சேதப்படுத்தி மற்றும் அரசியல் தலைவர்கள் வீடுகளில் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைப்பு […]
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால்,பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அதிபர் கோத்தபய ராஜபக்சேவும்,பிரதமர் மஹிந்த ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்று கூறி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து,பல பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து நேற்று முன்தினம் மஹிந்த ராஜபக்ச […]
இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் நிலையில், அமைதியை நிலைநாட்ட காவல்துறை நடவடிக்கை. இலங்கையில் அதிபர் கோட்டாபய ராஜபக்சேவுக்கு எதிராக காலி முகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியேற காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு எழுத்துபூர்வமான உத்தரவை பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கியமான இடமாக காலி முகத் திடல் பார்க்கப்படுகிறது. அங்கு மக்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் […]
இலங்கையில் எரிபொருள் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி பெட்ரோலியத்துறை நடவடிக்கை. இலங்கையில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல இடங்களில் பொது சொத்துக்களை எரிக்க பெட்ரோல், டீசல் பயன்படுத்தப்படும் என்ற நிலையில், இதன் காரணமாக எரிபொருள் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி பெட்ரோலியத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த போராட்டத்தில் வன்முறைகள் வெடித்துள்ளது. இதனால், அரசியல் தலைவர்கள் வீடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் […]
இலங்கையில் சாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், தமிழக கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவு. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு அரசு பதவி விலக வேண்டும் என கூறி மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. மக்கள் போராட்டம் தீவிரம் காரணமாக நேற்று முன்தினம் மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜ்ஜியமா செய்திருந்தார். இதன்பின்னரும், அதிபர் பதவி விலக வேண்டும் என மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த […]
இலங்கையில் ஆட்சி அமைக்க தயார் என்று பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி தலைவர் அறிவிப்பு. இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதாரம் நெருக்கடி காரணமாக, அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சே அரசு மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கூறி, பொதுமக்கள் பல இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இருப்பினும், பிரதமர் பதவி விலக மாட்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தது. இதன்பின் போராட்ட களத்தில் வன்முறைகள் […]
வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன் என அதிபர் ட்வீட். இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு அரசே காரணம், இதனால் கோட்டாபய அரசு மற்றும் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என கூறி கடும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், நேற்றைய தினம் மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து இலங்கை முழுவதும் ஒரு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தொடர் மக்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளதால், […]