சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலை பா.ம.க. தொடர்ந்து கண்டித்து வருகிறது என பாமக தலைவர் பதிவு. காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாமக தலைவர், வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை அவர்களின் படகுடன் சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். சிங்களப் படையினரின் அத்துமீறல் […]
திரிகோணமலை சல்லி கடற்பகுதியில் 67 பேரையும் கைது செய்தது இலங்கை கடற்படை. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கை மக்கள் அகதிகளாக பிற நாடுகளில் தஞ்சை அடைந்து வருகின்றனர். அவ்வப்போது, கடல் வழியாக பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் சிலர் கைதும் செய்யப்படுகின்றனர். அந்தவகையில், தற்போது, இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் […]
இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மண்டபத்தை சேர்ந்த 4 மீனவர்களை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மார்ச் 24ம் தேதி எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 4 பேரை விடுதலை செய்தது இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம். இந்த நிலையில், ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவையடுத்து விடுதலை செய்யப்பட்ட 4 பேரும் ஓரிரு நாளில் தமிழகம் வருவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் […]
கடந்த மார்ச் 23 ஆம் தேதியன்று இலங்கை கடற்படையினரால், தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதனையடுத்து,மீனவர்களை விடுவிக்க ஜாமீன் தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்,தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிப்பது மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கூறி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். மேலும்,அக்கடிதத்தில்,இலங்கை நீதிமன்றத்தின் இந்தச் செயல் […]
தமிழக மீனவர்கள் 8 பேரையும் மார்ச் 11-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு. எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 8 பேருக்கு நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழக மீனவர்கள் 8 பேரையும் மார்ச் 11-ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகையும் அதிலிருந்து 8 […]
இலங்கை சிறைகளில் வாடும் 59 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை. இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். பிப்ரவரி மாதத்தில் மட்டும் […]
இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் கோட்டைப்பட்டினம் வந்ததையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி. இலங்கை கடற்படை கப்பல் மோதியல் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த சாம்சன், மெசியா, நாகராஜ் மற்றும் செந்தில்குமார் ஆகிய 4 மீனவர்களின் உடல்கள் இலங்கை யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, இன்று காலை இலங்கை கடலோர காவல்படையினர் சர்வேதேச எல்லையில் 4 பேரின் உடல்களை இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து கோட்டைப்பட்டினம் […]
இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 18-ஆம் தேதி கடலுக்கு சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்களின் உடல் சடலமாக மீட்டது இலங்கை கடைப்படை. இலங்கை கடற்படை கப்பல் மோதியல் 4 மீனவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை கடற்படையால் தான் மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்று அவர்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆகவே, உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை […]
இலங்கை கடற்படை கப்பல் மோதி தமிழக மீனவர்கள் 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்திற்கு கமல்ஹாசன் கண்டனம். ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கடலுக்கு சென்றபோது, இலங்கை கடற்படை கப்பல் மோதி மீனவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் வருகின்றனர். இலங்கை கடற்படையால் தான் மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்று அவர்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக மீனவர்கள் 4 பேர் மர்மமான முறையில் […]
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டையப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு சென்ற போது, காணாமல் போன 4 மீனவர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 18-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டையப்பட்டினத்தில் இருந்து ஒரே படகில் சென்ற 4 மீனவர்கள் கரை திரும்பாத பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது, காணாமல்போன நான்கு மீனவர்களும் கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. நேற்று செந்தில்குமார், சாம்சன் ஆகிய இரண்டு பேரின் உடலை மீட்ட நிலையில், தற்போது மெசியா, நாகராஜ் ஆகிய […]
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்கள், பாட்டில்களால் தாக்கியத்துடன் 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி, சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்கும் வரை கடலுக்கு செல்லப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
27 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், 1000க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். நெடுந்தீவுக்கும், கச்சத்தீவுக்கும் இடையே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ரோந்துக் கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் 3 படகுகளையும், அதில் இருந்த 22 மீனவர்களையும் சிறைபிடித்து, காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். இதுபோன்று, கச்சத்தீவு அருகே பழுதாகி கிடந்த படகையும், அதில் […]