சுவையான இலங்கை வாழ் தமிழர்களின் முக்கிய உணவுகளில் ஒன்றான பால் சோதி செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருள்கள் தேங்காய் பால் மஞ்சள் தூள் சீரகம் வெந்தயம் பச்சை மிளகாய் கருவேப்பில்லை புளி வெங்காயம் தக்காளி உப்பு செய்முறை முதலில் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை ஒரு சட்டியில் போட்டு நன்றாக பிசையவும். பின்பு எடுத்துவைத்துள்ள தேங்காய் பாலை ஊற்றி உப்பு போட்டு கலக்கவும். பின்பு அந்த கலவையில் சீரகம் மற்றும் வெந்தயம் கலந்து […]