இலங்கை கிரிக்கெட் வாரியம் மீதான இடைக்கால தடையை ஐசிசி திரும்ப பெற்றுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் இலங்கை கிரிக்கெட் மீது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது தடையானது அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் மோசமாக விளையாடி தொடரிலிருந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் […]
ஐசிசி 13வது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் தோல்வியால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு கலைத்து உத்தரவிட்டது. நடப்பாண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 45 லீக் போட்டிகளில் இதுவரை 37 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதனால், அரையிறுதிக்கு முன்னேற கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதில், முதல் இரண்டு இடங்களை பிடித்து இந்தியா, தென்னாபிரிக்கா அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. மற்ற இரண்டு […]